About Chat Box & Live Box Programs

CHAT BOX & LIVE BOX - Live Song Request Program in Vaigai TV. Chat Box daily at 2.00 PM & 8.30 PM. Live Box daily at 10.00 AM.

உங்களது விருப்பப் பாடலை இந்த முகநூல் பதிவில் உள்ள கமெண்ட்ஸ் மூலம் கேட்கலாம். வைகை டிவியின் சேட் பாக்ஸ் & லைவ் பாக்ஸ் நேரலை நிகழ்ச்சியில் அப்பாடல் ஒளிபரப்பக் கூடும். Face Book மூலம் கீழே உள்ள லிங்க் கிளிக் செய்து உங்கள் கமெண்ட்ஸ் பதிவு செய்யலாம்.

Note: Request your song with Movie Name.
 
Do not Comment in any other places like Review, Inbox, Other Posts, Vaigai TV FB Group, etc. They are not displayed in TV. Only comment in Chat Box Post of Vaigai TV FB page (not Group).
 


R
efernce Screen Shot of Chat Box Post in Vaigai TV Facebook Page:
 
 
 
LIVE BOX:
லைவ் பாக்ஸ் நிகழ்ச்சி தினமும் காலை 10.00 மணி முதல் 10.30 மணி வரை நேரலையாக ஒளிபரப்பப்படும்.
இந்நிகழ்ச்சியில் உங்கள் விருப்பப் பாடலை நீங்கள் கேட்கலாம். பாடல் கேட்பதற்கு மேலே உள்ள ChatBox FaceBook link கிளிக் செய்யவும். அந்த ChatBox Postல் கமெண்ட் செய்யவும்.
உங்கள் பெயர், ஊர், பாடல் மற்றும் படத்தின் பெயர் மட்டும் குறிப்பிடவும்.
இந்நிகழ்ச்சியில் நீங்கள் chat செய்ய முடியாது. 
 
CHAT BOX:
சாட் பாக்ஸ் நிகழ்ச்சி தினமும் பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி (Request Songs before 2020) மற்றும் இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை (Request Songs from 2020 & then) நேரலையாக ஒளிபரப்பப்படும்.
இந்நிகழ்ச்சியில் உங்கள் விருப்பப் பாடலை நீங்கள் கேட்கலாம். பாடல் கேட்பதற்கு மேலே உள்ள ChatBox FaceBook link கிளிக் செய்யவும். அந்த ChatBox Postல் கமெண்ட் செய்யவும்.
பாடல் மற்றும் படத்தின் பெயர் கண்டிப்பாக குறிப்பிடவும்.
இந்நிகழ்ச்சியில் நீங்கள் chatம் செய்யலாம். உங்களுடைய பாடல் மற்றும் கமெண்ட் வைகை டிவியில் வரக் கூடும்.

வைகை டிவி சாட் பாக்ஸ் நிகழ்ச்சியில் சாட் செய்வது எப்படி என்று விளக்கும் காணொளி: