கணித பட்டதாரி ரூபிக் கன சதுர விளையாட்டில் தல கீழ் தொங்கி கின்னஸ் உலக சாதனை முயற்சி

திருவள்ளூர்,25.8.2020: திருவள்ளூர் அருகே புழல் காவாங்கரையில்கணித பட்டதாரி ரூபிக் கன சதுர விளையாட்டு மூலம் தல கீழ் தொங்கி கின்னஸ் உலக சாதனை முயற்சி மேற்கொண்டார்

திருவள்ளூர் மாவட்டம் புழல் காவாங்கரையில் உள்ள அரசு பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த பால்ராஜ் மகேஷ் வயது 21 என்பவர் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் முடித்துள்ளார்.இந்நிலையில் இவர் உலக சாதனை புரிய வேண்டும் ஏ விளையாட்டில் ஈடுபட்டு உலக சாதனை புரிய வேண்டும் என ஆர்வத்துடன் ரூபிக் கனசதுர என்ற விளையாட்டில் பயிற்சி மேற்கொண்டு அதாவது தலைகீழாக தொங்கியவாறு ஒரே கையில் அதிக ரூபிக் சதுர விளையாட்டில் கின்னஸ் சாதனையை முறியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.இதற்கு முன்பு கர்நாடகாவைச் சேர்ந்த விவேக் என்பவர் தலைகீழாக தொங்கியவாறு ஒரே கையில் 32 ரூபிக் கனசதுர விளையாட்டிற்கு தீர்வு கண்டு உலக சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அந்த சாதனையை முறியடிக்க தற்போது பால்ராஜ் மகேஷ் 50 ரூபிக் கணசதுர விளையாட்டினை செய்து காட்டி முயற்சியில் வென்றுள்ளார்.இந்நிகழ்ச்சியில் இவருக்கு பயிற்சி அளித்த இளையராம் சேகர் மற்றும் குடும்பத்தினர் நண்பர்கள் கலந்து கொண்டனர்