தண்ணீரில் சிக்கி தவிப்பவர்களை மீட்பது குறித்து தீயணைப்புத்துறை வீரர்கள் செய்முறை விளக்கம்

சேலம்,2.9.2020: சேலம் பூலாம்பட்டி காவிரி ஆற்றில் பேரிடர் காலங்களில் தண்ணீரில் சிக்கி தவிப்பவர்களை மீட்பது குறித்து பொதுமக்கள் முன்னிலையில் தீயணைப்புத்துறை வீரர்கள் செய்முறை விளக்கமளித்தது தத்துருவமாகயிருந்தது.

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்துள்ள பூலாம்பட்டி காவிரி ஆற்றில் எடப்பாடி தீயணைப்புத்துறை வீரர்கள் தண்ணீரில் சிக்கி தவிப்பவர்களை மீட்பது குறித்து செய்முறை விளக்கம் பொதுமக்களுக்கு செய்து காண்பித்தனர்.அப்போது பேரிடர் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது தண்ணீரில் சிக்கி தவிப்பவர்களை பொதுமக்களே தங்களது வீட்டில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள், வாகனங்களுக்கு பயன்படுத்தும் டியூப்கள் ஆகியவற்றை வைத்து உடனடியாக மீட்பது குறித்து பூலாம்பட்டி காவிரி ஆற்றுத்தண்ணீரில் செய்முறை விளக்கம் பொதுமக்கள் முன்னிலையில் செய்து காண்பித்தது தத்துருவமாகயிருந்தது.. அப்போது எடப்பாடி வட்டாட்சியர் கோவிந்தராஜன், பூலாம்பட்டி பேருராட்சி அலுவலர்கள், தீயணைப்புத்துறை வீரர்கள், பொதுமக்கள் என பலரும் உடனிருந்தனர்.