தஞ்சையில் ஊனமுற்றாலும் தன்னம்பிக்கையால் கலைஞனாய் உருவெடுத்தும் கொரோனவால் வறுமையில் வாடும் அவலம்

தஞ்சாவூர்,4.9.2020: முளைக்காய்ச்சலால் ஊனமுற்றாலும் தன்னம்பிக்கையால் கலைஞனாய் உருவெடுத்தும் வறுமையில் வாடும் தஞ்சை மேலஅலங்கத்தை சேர்ந்த மோசஸ் சரவணன்

மோசஸ் சரவணன் இவர் பிறந்தது தஞ்சை என்றாலும் வளர்ந்தது கிருஸ்ணகிரியில் படிக்கும் போது சிறு வயதிலேயே முளைக்காய்ச்சல் வந்து கை கால் ஊனமுற்றது இவருக்கு 5 அண்ணன் தம்பிகள் இருந்தும் கவனிக்க தயாராக இல்லை எனவே தனது தன்னம்பிக்கையால் யாருடைய துணையும் இல்லாமல் வீணாகும் பேப்பர் அட்டை சீடிக்களை வைத்து சிறுவர் சிறுமிகள் விளையாட பொம்மை பறவைகள் அழகு பொருட்கள் என 200க்கும் மேற்பட்டவைகளை  செய்ய கற்றுக்கொண்டார் சென்னை மற்றும் அனைத்து மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு சென்று ஆசியர்களுக்கு பயிற்சி கொடுத்து பாராட்டு சான்றிதழ் பெற்றுள்ளார் தற்போது தாயின் சொந்த ஊரான தஞ்சைக்கு வந்துள்ளார் கொரோனா காலத்தில் பள்ளிகள் திறக்காததால்
வருமானத்திற்கு வழி இல்லாததால் ஒவ்வொரு தெருவாக சென்று கண்ணில் படும் சிறுவர் சிறுமிகளிடம் தங்களுக்கு விளையாட என்ன வேண்டும் என்று கேட்டு தன்னிடம் இருக்கும் பொருளைக்கொண்டு செய்து கொடுக்கிறார் இல்லை என்றால் அவர்கள் வீட்டில் இருக்கும் பொருளை கொண்டு வந்து கொடுத்தால் அதில் அவர்களுக்கு பிடித்தவைகளை செய்து கொடுக்கிறார் அதற்கு பதிலாக அவர்களிடம் பணம் எதுவம் கேட்பதில்லை தானாக முன்வந்து ஏதாவது தொகை கொடுத்தல் மட்டும் வாங்கிக்கொள்கிறார். அவர்கள் விரும்பி கேட்டால் பொறுமையாக கற்றுக்கொடுக்கவும் செய்கிறார் வறுமையில் இருந்தாலும் சிறுவர் சிறுமிகளிடம் பேசுவது அவருக்கும் பிடித்தவைகளை செய்து கொடுப்பதால் தனக்கு சந்தோசமாக இருப்பதாகவும் வறுமையின் பிடியில் தவிக்கும் எனக்கு  தொண்டு நிறுவனங்கள் உதவவேண்டும் மேலும் இந்த பொருட்களை செய்ய எந்த பள்ளி கல்லூரிகளுக்கும் சென்று கற்றுக் கொடுக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார் மோசஸ் சரவணன் .  இவர்களை போல் உள்ள கலைஞர்களை அரசு கவனத்தில் கொண்டு அவர்களுக்கு ஊக்கதொகை கொடுத்தால் இது போன்ற கலைகளை காப்பாற்றலாம் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது