மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் மற்றும் 4ஜி சிம்கார்டு சொந்த செலவில் வழங்கிய அரசு பள்ளி ஆசிரியை

பெரம்பலூர்,5.9.2020: பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியை கா.பைரவி தம்முடைய சொந்த பணத்தில் ரூ. 1 லட்சம் மதிப்பில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் மற்றும் 4ஜி சிம்கார்டு ஆகியவற்றை வழங்கி வீட்டிலிருந்து பள்ளி திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.

பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியையும்,மூத்த பட்டதாரி ஆசிரியையுமாகிய திருமதி க.பைரவி என்பவர் 10 ஆம் வகுப்பு ஆங்கில வழியில் பயிலும் 16 ஏழை மாணவ, மாணவிகளுக்கு தம்முடைய சொந்த பணத்தில் சுமார் 1 லட்சம் செலவில் 4 ஜி ஸ்மார்ட் போன்கள், மற்றும் 4ஜி சிம்கார்டு உடன் ரீசார்ஜ் ஆகியவற்றை வழங்கி வீட்டில் இருந்தே பள்ளி என்ற அரசின் திட்டத்தைச் இணையதள கல்விப் பயிற்சியை சரியாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்.