நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் முனைவர் நாகேந்திரனும் இணைந்து நடத்திய கபசுர குடிநீர் முகாம்

கன்னியாகுமரி,14.9.2020: நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் முனைவர். நாகேந்திரனும் இணைந்து.நாகர்கோவில் நீதிமன்றம் வளாகத்தில் இன்று முதல் மூன்று நாட்கள் (14 _16.09.20) வரை.மூன்று நாட்கள் நடைபெறும் கபசுர குடிநீர் முகாமில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர். வழக்கறிஞர் மரியஸ்டிபன் தலைமையில்.

கபசுரகுடிநீர் முதல் நாள் நிகழ்வை தொடங்கி வைத்த மாவட்ட நீதியரசர். அருள் முருகன் வழக்கறிஞர்களின் இத்தகைய பொது சேவை மனித குலத்திற்கு செய்யும் உயர்ந்த பணி.தமிழகம் கொரோனா வைரஸ்யில் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்ட இத்தகைய முகாங்கள் பயன் கொடுக்கும்.இந்த நிகழ்ச்சி ஒரு சமுக பார்வை கொண்ட மனித நேயத்தின் அடையாளம் என நீதியரசர். அருள் முருகன் பாராட்டினார். கபசுரகுடிநீரை வழக்கறிஞர் கள் மட்டும் அல்லாது நீதிமன்றத்திற்கு பல்வேறு வழக்கு சம்பந்தமாக வந்தவர்கள்,நீதிமன்றம் வளாகத்தில் நின்ற செய்தியாளர்கள்,காவல்துறை யினர் என அனைவரும் கபசுர குடிநீரை வாங்கி பருகினார்கள்.