வால்பாறை பகுதியில் அதிக பனிப்பொழிவால் வாகனங்களை இயக்கமுடியாமல் வாகன ஓட்டிகள் அவதி

கோவை,15.9.2020: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அதிகமான பனிப்பொழிவு இருந்து வருகிறது இதனால் சாலைகளில் வாகனங்களை இயக்கமுடியாமல் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

வால்பாறை பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே அதிகமான மழைப்பொழிவு இருந்து வந்தது தற்போது கடந்த சில நாட்களாக மழையானது விட்டு விட்டு பெய்து வருவதாலும் குளிா்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இதனால் வால்பாறை பொள்ளச்சி சாலையில் கவா்க்கல் பகுதியில் அதிகமான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது பகல் நேரங்களிலும் சாலைகள் தொியாத வண்ணம் இருப்பதால் வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்கு எாியவிட்டு மிகுந்த சிரமத்துடன் வாாகனங்கள் இயக்கு வருகின்றனா். தற்போது வகுதிக்கு அதிகாமான சுற்றுலா பயணிகள் வருகை அதிகாிப்பாலும் வாகனங்கள் அதிகமாக வந்து செல்வதலும் சுற்றுலா பயணிகள் கவா்க்கல் பகுதியில் சாலைகளில் நின்று செல்பி எடுத்து செல்கின்றனா் அதேபோல் இருசக்கர வாகனங்களில் வருபவா்கள் சாலைகளில் நின்றபடி செல்பி எடுத்தும் இயற்கையை ரசித்து வருகின்றனா்