பெரம்பலூரில் இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டம்

பெரம்பலூர்,15.9.2020: பெரம்பலூரில் இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அனைத்து விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும், மத்திய அரசின் நிபந்தனையால் மாநில அரசு விவசாயிகளுக்கு வழங்கும் மின்சாரத்தை 8 மணிநேரம் மட்டுமே வழங்குவதை கண்டித்தும், பச்சை மலை கல்லாற்றின் குறுக்கே நீர்த்தேக்க அணைகட்ட வேண்டும் , பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் 2019 _ 2020 ஆம் ஆண்டுக்கான கரும்பு விலை மாநில அரசு கூடுதல் ஊக்கத்தொகை வழங்க கோரியும் ,மத்திய, மாநில அரசுகள் 2020 _2021 க்கு மத்திய ,மாநில அரசுகள் கரும்பு விலையை உயர்த்தி டன்னுக்கு 4500 ரூபாய் விலையை அறிவிக்க வேண்டும். என்றும் இக்கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இந்நிகழ்ச்சியில் மாநில விவசாய நிர்வாகிகள், மாவட்ட விவசாய சங்கம் மற்றும் திமுக ,பாமக விசிகே, கட்சிகளை சார்ந்த பிரதிநிதிகள் பலர் இதில் கலந்து கொண்டனர்.