நீட் தேர்வுக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாணவர்கள் நூதன போராட்டம்

தஞ்சாவூர்,15.9.2020: நீட் தேர்வுக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாணவர்கள் நூதன போராட்டம். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் போலிசார் இடையே தள்ளுமுள்ளு.

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் காவல்துறையினரிடையே தள்ளுமுள்ளு. போராட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் வழுகட்டாயமாக கைது செய்ய்ப்பட்டனர். கையில் திரிசூலம் ஏந்தி அதில் ஸ்டேட்டஸ் கோப் பாட்டி அதில் பூணூலை மாற்றிக் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் இருந்து பேரணியாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அந்த அவர்களை காவல்துறையினர் தேரிகாடு வைத்து தடுத்து நிறுத்த பட்டதாரிகளை தள்ளி விட்டு ஓடிச் சென்று அவர்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மீது ஏறி உள்ளே நுழைய முற்பட்டனர் உள்ளே நுழைந்து அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி இழுத்து வந்த போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் காவல்துறையினர் மாணவர்களும் கீழே விழுந்தனர். இதற்குப் பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.