நீட் தேர்வை அறிமுகப்படுத்தியது.காங்கிரஸ், தி மு க.,கூட்டணிதான் - தே .தி .மு .க. சுதீஷ்

கன்னியாகுமரி,16.9.2020:  கன்னியாகுமரி அருகே அகஸ்தீவரத்தில். தே.மு.தி.க.,மாநில தொழிற்சங்க தலைவர் ஆதிலிங்கத்தின் மகளின் திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய பின்,செய்தியாளர்களின் சந்திப்பில். நீட் தேர்வை அறிமுகப்படுத்தியது.காங்கிரஸ், தி மு க.,கூட்டணிதான்.

பாஜக நாடுமுழுவதும் ஒரே நீட் தேற்வு என பாஜக அறிவித்தபேது கேப்டன் அதனை முதலில் ஆதரித்தோம். அ தி மு க கூட்டணியில் தான் தே மு தி க தொடர்கிறது.   நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவ,மாணவிகளின் தற்கொலை மத்திய அரசை மட்டும் அல்ல இந்திய மக்களையே உலுக்கியுள்ளது.        தமிழக மாணவர்களுக்கு மூன்றாண்டுகள் பயிற்சிக்குமின் நீட் தேர்வை நடத்தவேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி னோம்.12 வகுப்பு வரை படித்தப் பாடங்களை தவிற்து வேறு பாடத்தில் நீட் தேர்வை நடத்துவதை மாற்றி தமிழக பாட திட்டத்தில் நீட் தேர்வை நடத்த வேண்டும்.  நடிகர் சூரியாவின் கருத்து ஏற்புடையது தான்.ஆனால் நீதிபதிகள் பற்றிய கருத்து ஏற்க்க தக்கதல்ல.       கேப்டன் மகனின் அரசியல் ஈடுபாடு வாரிசு அரசியல் அல்ல. கட்சியில் அவர் எந்த பதவியும் வகிக்கவில்லை.     ரஜினியி முதலில் கட்சியை தொடங்கட்டும் அதன் பின் கூட்டணி பற்றி ஆலோசனை செய்யலாம்.       தமிழக அரசின் செயல்பாடுகள் பாராட்டும் படி உள்ளது.    தே மு தி க.,வின் பொதுக்குழு,செயற்குழு டிசம்பரில் நடக்கிறது. அதில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்கபடும்.     ஜனவரியில் இருந்து கேப்டன் தமிழகத்தில் உள்ள அனைத்து கிரமங்களிலும் சுற்று பயணம் செல்ல உள்ளார் என தெரிவித்தார்.