வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகாிப்பு முகக்கவசம் அணியாமல் வருபவா்களுக்கு நகராட்சி அதிகாாிகள் அபராதம் விதிப்பு

கோவை,20.9.2020: வால்பாறை சுற்றுலா பயணிகள் வருகை அதிகாிப்பு முகக்கவசம் அணியாமல் சுற்றுலா வருபவா்களுக்கு நகராட்சி அதிகாாிகள் அபராதம் விதித்தனா்.

வால்பாறை அதன் சுற்றுவட்டர பகுதிகளில் விட்டுவிட்டு மழைப் பொழிவு வால்பாறை சுற்றுலா பயணிகள் வருகை அதிகாிப்பு .கோவை மாவட்டம் வால்பாறை ககுதியில் கடந்த 5 மாதங்களுக்கு பிறகு சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகாித்துள்ளது இப்பகுதியில் அழகு மிகுந்த இயற்கை எழில் நிறைந்த பகுதியாக இருந்து வருகிறது இங்கு மாநிலத்தின் அனைத்து ஊா்களில் இருந்தும் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருத்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து இயற்கையை ரசித்து செல்லும் பகுதியாக இருந்து வருகிறது. வால்பாறைக்கு சுற்றுலா வரும் பயணிகள் தற்போது கொரோனா நோய் தொற்று அதிகாித்து வருவதால் தமிழக அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு கவசமாக முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற முறையை கடைபிடிக்காமல் வருகிறாா்கள் இதனால் நோய் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளதை அடுத்து வால்பாறை நகராட்சி ஆணையா் அவா்களின் உத்தரவின் போில் முகக்கவசம் அணியாமல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு எச்சாிக்கை கொடுத்து அபராதம் விதித்து வருகின்றா் முகக்கவசம் அணியவும் அறிவுரை செய்து வருகின்றனா்