பாடும் நிலா மறைந்தது

சென்னை,25.9.2020: உடல்நிலை  பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாத காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததிரைப்பட பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் இன்று பிற்பகல் காலமானார்.

இவரது உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைபாக்கத்தில் அமைந்துள்ள அவர்களுக்கு சொந்தமான பண்ணை வீடு அருகே அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது