வால்பாறையில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு பயணிகளுக்கு இனிப்பு மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கி வியாபாரிகள் வரவேற்பு

கோவை,27.9.2020: வால்பாறையில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு வால்பாறைக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி பரிசுப் பொருட்களை வியாபாரிகள் வழங்கி வரவேற்றனர்

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு வால்பாறை தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்கள் இனிப்புகள் வழங்கி பரிசுப் பொருட்கள் வழங்கியும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்றனர் வால்பாறையில் உள்ள தனியார் தங்கும் விடுதிகள் சுமார் 100க்கும் மேல் உள்ளன வால்பாறையில் சுற்றுலா பயணிகளை நம்பி பல்வேறு வியாபாரங்கள் கார் வேன் ஓட்டுனர்கள் உள்ளனர் வால்பாறையை சுற்றி பார்க்க வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் அதிக மக்கள் வந்து செல்கின்றனர் வால்பாறையில் கூழாங்கல் ஆறு சின்னக்கல்லார் நீர் வீழ்ச்சி நல்லமுடி பூஞ்சோலை சோலையார் அணை சிங்கவால் குரங்கு யானை சிறுத்தை யானைகள் போன்றவைகள் அதிகம் உள்ளது இதை பார்க்க நாள்தோறும் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர் இந்நிலையில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு இன்று வால்பாறையில் உள்ள தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் வால்பாறை அருகே உள்ள புது தோட்டப் பகுதியில் வால்பாறைக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு வரவேற்று இனிப்புகள் வழங்கிய பரிசு பொருட்கள் வாங்கி வருவார் வரவேற்றனர்