மதுரையில் இயற்கை விவசாயத்தில் புரட்சி ஏற்படுத்தும் கட்டிட பொறியாளர்

மதுரை,04.10.2020: மதுரையில் இயற்கை விவசாயத்தில் புரட்சி ஏற்படுத்தும் கட்டிட பொறியாளர் பாரம்பரிய உணவு வகைகளை இளைய தலைமுறைக்கு எடுத்து செல்லும் வகையில் இணைய தளம் துவக்கம்

மதுரையில் இயற்கை முறையில் விவசாயம் செய்து அதனை பாரம்பரிய உணவு வகைகளை செய்து அதனை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் இணையதளம் துவக்க விழாமதுரை நாகமலை புதுக்கோட்டை ரேணுகா பவனம் கட்டிடத்தில் இன்று முனைவர் திருவேங்கடசாமி தலைமையில் நடைபெற்றது.www.matapro.in என்னும் இணையதளத்தை ஸ்ரீராம், சுகி ராஜேந்திரன், நடராஜ்குமார், ராமசந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.மதுரை அருகே 126 ஏக்கர் நிலப்பரப்பில் செயல்படும் ஆர்கானிக் பண்ணை தோட்டத்தில் குதிரை வள்ளி , கம்பு , கேழ்வரகு, சோளம் நிலக் கடலை உள்ளிட்ட சிறு தானியங்களை உற்பத்தி செய்து மதிப்பு கூட்டு பொருட்களாக இயற்கை பாரம் பிரிய உணவு வகை தயார் செய்து வருகின்றனர் இந்த பொருட்கள் உள்ளூர் மற்றும் தமிழ்நாடு மட்டுமல்லாது பிற மாநிலங்களுக்கும் இங்கு உற்பத்தியாகும் தானியங்கள் மற்றும் பாரம்பிரிய உணவு வகை அணைத்தையும் இணைய தள விற்பனையை துவக்கியுள்ளனர்.இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்களை நேரடியாகவும் கொரியர் மூலமும் விற்பனையை துவக்கி வைத்த மெட்டா புரோவின் இயக்குனர்களில் ஒருவரான திருவேங்கடசாமி கூறும்போது கஷ்டப்பட்டு பயிர் செய்யும் விவசாயிகளுக்கு சரியான விலை கிடைக்கவும், மக்களுக்கு தீங்கு விளைவிக்க கூடிய ரசாயணம் இல்லாத இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட உணவு பொருட்கள் கிடைக்க இந்த இணைய தளம் பயனுள்ளதாக இருக்கும் விவசாயிகள் பயன் பெறும் வகையில் விவசாயப் பண்ணை அமைத்து விளைப் பொருட்கள் இடை தரகர் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்து விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்றார்