ஸ்ரீரங்கம் கோவிலுக்கு மேலும் ஒரு யானை

திருச்சி, 08.10.2020: ஸ்ரீரங்கம் கோவிலுக்கு மேலும் ஒரு யானை.

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு புதிதாக ஒரு யானை வந்துள்ளது.108 வைணவத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டாள் என்ற யானை உள்ளது.தற்போது கோவை லட்சுமி மில் நிறுவன உரிமையாளர் பராமரிப்பில் இருந்த 20 வயதான ப்ரேமி என்ற யானை ஸ்ரீரங்கம் கோயிலுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இதை தொடர்ந்து உலகப் புகழ்பபற்ற ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு இரண் டு யானைகள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.