புதுப்பொலிவுடன் கன்னியாகுமரி சுற்றுலாத்தல பகுதிகள்

கன்னியாகுமரி,10.10.2020: கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல். அரசின் ஊரடங்கு உத்தரவால் குமரிக்கு சுற்றுலா பயணிகள் முழுமையாக வராத நிலையில்.

சுற்றுலா பயணிகளின் வருகையை நம்பியே கடற்கரை பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் முடப்பட்ட நிலையில் குமரி முக்கடல் சங்கம பகுதி தொட்டு,சூரிய அஸ்தமன பகுதி வரேயிலான இரண்டு கிலோமீட்டர் நீளத்திற்கு. கடற்கரை யை ஒட்டிய பகுதியில். முறைப்படுத்தபபட்ட,அகலமான பாதுகாப்பு நடை பாதை. சூரிய உதயம் காட்சியை காண அரை வட்ட வடிவில் ஆறு அடுக்கு படி கட்டுக்குள். தரைப்பகுதியில் அலங்கார தரைகற்கள் என கன்னியாகுமரி புதுப்பொலிவுடன் காட்சி தருகிறது. ஆசிய வங்கி மூலம் சுற்றுலா இடங்களை நவினப் படுத்த வழங்கிய நிதியில்.கன்னியாகுமரி ஒரு சர்வதேச சுற்றுலா மையம் என்ற நிலையில். கடற்கரை சீர்திருத்த பணிக்கு ரூ.3 கோடியே,84 லட்சம் நிதி உதவியில் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. இது குறித்த பணிகளை கவனித்து வரும்.கன்னியாகுமரி சிறப்பு பேரூராட்சி செயல் அலுவலர் சத்தியதாஸ் யிடம் கேட்டபோது கொரோனா ஊரடங்கு காலத்தில்.சுற்றுலா பயணிகள் வராத காலத்தில்.கடற்கரை பகுதியை சீரமைக்கும் பணி யை சீரப்பாகவும்,பொது மக்களுக்கு எவ்வித இடையூறு இன்றி பணிகள் நடைபெற்று வருகிறது. கொரோனா ஊரடங்கு விலக்கப்பட்ட பின்.சுற்றுலா இடங்களில் சுற்றுலா பயணிகளை அரசு அனுமதிக்கும் உத்தரவுக்கு பின் கன்னியாகுமரி வரும் உலக சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடையும் வகையில் கடற்கரை பகுதி அதி நவீனப்படுத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.