தூத்துக்குடி, மாலத்தீவில் இருந்து 700 பேரை அழைத்துக்கொண்டு இந்திய கடற்படையின் கப்பல்.

தூத்துக்குடி, 5.6.2020 : மாலத்தீவில் இருந்து 700 பேரை அழைத்துக்கொண்டு இந்திய கடற்படையின் கப்பல் நாளை தூத்துக்குடி துறைமுகம் வருகை - மாவட்ட ஆட்சியர் சந்திப்நந்தூரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கல்வி, வேலை மற்றும் சுற்றுலா என பல்வேறு காரணங்களுக்காக
இலங்கை, ஈரான், மலேசியா ஆகிய நாடுகளுக்கு சென்ற இந்தியர்கள் கொரோனா ஊரடங்கு காரணமாக அங்கேயே சிக்கியுள்ளனர். இவர்களை மத்திய அரசு வந்தேபாரத் என்ற திட்டத்தில் தாய் நாட்டிற்க்கு விமானம் மற்றும் கப்பல் மூலம் அழைத்து வருகிறது. இதில் கடந்த 2ம் தேதி இலங்கையில் இருந்து 713 பேர் சமுத்திரசேது என்ற திட்டத்தில் இந்திய கடற்கடை கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்நிலையில்
மாலத்தீவில் இருந்து 700 பேரை அழைத்துக்கொண்டு இந்திய கடற்படையின் கப்பல் நாளை தூத்துக்குடி துறைமுகம் வருகிறது.
இந்த கப்பலில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் 513 பேரும்
மற்றவர்கள் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் இவர்கள் அனைவரும் இங்கு வந்ததும் மருத்துவ பரிசோதனை செய்யவும், சுங்கத்துறை சோதனைக்கு பின்னர் இங்கிருந்து அவர்களின் சொந்த ஊர்களுக்கு ,பஸ் மூலம் அனுப்பி வைப்பதற்க்கான ஏற்பாடுகள் அனைத்தும் மாவட்ட நிர்வாத்தின் மூலம் எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.