நாகர்கோவிலில் தமிழக ஜனநாயக மக்கள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி,17.10.2020:தமிழக ஜனநாயக மக்கள் கட்சியின் சார்பில். உத்தரபிரதேசத்தில் 19 வயது இளம் பெண் கூட்டு பாலியியல் வன்முறை, திண்டுக்கலில் சிறுமியை வான்புணர்ச்சி செய்து மின்சாரம் பாய்ச்சி படுகொலை செய்ததையும் கண்டித்து.

நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தின் முன் . இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆற்பட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தலைமையில் இந்த ஆற்பாட்டம் நடைபெற்றது.