தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் அவர்களின் 62 -வது பிறந்த நாள் விழா

கன்னியாகுமரி,17.10.2020: தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் அவர்களின் 62 -வது பிறந்த நாள் குமரி மேற்கு மாவட்ட தலைமை கழக அலுவலகத்தில், இன்று மாலையில் கொண்டாடப்பட்டது.

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் அவர்களின் 62. வது பிறந்த நாளையொட்டி மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஜாண் தங்கம் ஏற்பாட்டின் குமரி மேற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் பிறந்த நாள் கேக் வெட்டி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வழங்கினார். மேலும் இந்நிகழ்சியில் கலந்து கொண்ட கழக நிர்வாகிகள் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.