மதுரையின் இல்லங்களில் களைகட்டிய நவராத்திரி விழா

மதுரை,17.10.2020: மதுரையின் இல்லங்களில் களைகட்டிய நவராத்திரி விழா

மதுரை வாசு நகரில் உள்ள NCC officer சுகுணா ரவிக்குமார் இல்லத்தில் நவராத்திரி விழா முதல் நாள் கொழுவில் உமா மகேஸ்வரி தேவியை பிரதானமாக வைத்து தேவி கீர்த்தனைகளை வாணி அகடமி இசை குழு திருமதி.ஆர்த்தி பிந்துமாதவன் மற்றும் மாணவிகள் சாரு ஸ்ருதி மிருகங்கள் திரு.ரமேஷ்பாபு பாடி சிறப்பித்தனர்... மகிளா பொது செயலாளர் நளினி சென்பவ் கலந்து கொண்டு பிரசாதம் வழங்கப்பட்டது.. உறவினர்கள் நண்பர்கள் கலந்து கொண்டனர்..