நாகர்கோவில் ஆதிபராசக்தி சக்தி பீடத்தில் கொரோனாவிலிருந்து மக்கள் விடுபட அகண்ட தீபம் ஏற்றி பிரார்த்தனை

கன்னியாகுமரி,18.10.2020: நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியில் உள்ள ஆதிபராசக்தி சக்தி பீடத்தில் நவராத்திரியின் இரண்டாம் நாள் ஞாயிற்றுக்கிழமை யான இன்று ஆதிபராசக்தி சக்தி பீடத்தின் சார்பில் அகண்ட தீபம் ஏற்றப்பட்டது.

சக்தி பீடத்தின் செவ்வாடை அணிந்த பெண் பக்த்தர்கள்.அகண்ட தீபத்தில் கொரோனா வைரஸ் போன்ற கொடிய நோய்களில் இருந்து நாட்டு மக்கள் விடுபட வேண்டும் என பிரார்த்தனைகள் நடைபெற்றது. சிறுமிகள் பல்வேறு அம்மன் வேடங்களில் வேண்டுதல்களை நிறைவேற்றினார்கள். நவராத்திரி விழாவின் கொலு வரிசையில் உள்ள பல்வேறு பொம்மைகள் பக்த்தர்களை வெகுவாக கவர்ந்தது.