வால்பாறை அருகே லாரி இருசக்கர வாகனத்தில் மோதியதில் பெண் ஒருவர் பலி

கோவை,18.10.2020: கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள தோணிமுடி எஸ்டேட்டில் மேற்ப்பார்வையாளராக பணிபுரிந்து வருபவர் ராமானூஜம் இவரும் இவருடைய மனைவி விமலாவும் வயது 42. தனது தனது அண்ணன் மகனின் திருமணத்திற்காக நகை அடமானம் வைத்து பொருட்கள் வாங்குவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் தோணிமுடி எஸ்டேட் பகுதியிலிருந்து வால்பாறைக்கு நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் இன்று மதியம் சுமார் 1.30 மணியளவில் வந்து கொண்டிருந்த போது பின்புறமாக வந்து கொண்டிருந்த லாரி இவரின் இருசக்கர வாகனத்தில் மோதியதில் வாகனத்துடன் இருவரும் கீழே விழுந்ததில் மனைவி விமலா லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி ரத்தவெள்ளத்தில் சம்பவப்பகுதியிலேயே உயிழந்த நிலையில் அதிஷ்ட வசமாக சிறு காயங்களுடன் கணவன் உயிர் தப்பியுள்ளார்.

இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஷ்வரி தலைமையிலான காவல் துறையினர் சம்பவப்பகுதிக்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவரின் உடலை எடுத்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று விபத்து ஏற்ப்படுத்திய லாரியை காவல்நிலையத்திற்கு எடுத்துச்சென்றுள்ளனர் இந்நிலையில் விபத்தை ஏற்ப்படுத்திய லாரி ஓட்டுனர் தப்பிச் சென்றுவிட்டார் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இச்சம்பவம் வால்பாறைப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது