"தி மு க ஒரு கள்ளிப்பால்" - அ தி மு க .தலைமைக்கழக பேச்சாளர் பி.சி. அன்பழகன்

கன்னியாகுமரி,18.10.2020: கள்ளிப்பால் தாய் பால் ஆகமுடியாது.தி மு க ஒரு கள்ளிப்பால்.

அ இ அ தி மு க ஜெயாக்கிற குதிரை...... அதில் ஏறி முதல்வரும், துணை முதல்வரும் சவாரி செய்து மூன்றாவது முறையாக அம்மாவின் ஆட்சி அறியணை ஏறும். கள்ளிப்பால், தாய்ப்பால் ஆகமுடியாது. தி மு க ஒரு கள்ளிப்பால். கனிமொழிக்கு உத்தபிரதேசத்தில் இருவது பேர் பாலியல் தொல்லை செய்யப்பட்டார் என கிளிசரின் கண்ணீர் வடிக்கிறார்.
தமிழ் நாட்டில் தி மு க காரன் கற்பளிப்பில் ஈடுபட்டால் கனிமொழி சைலன்ட் மோடுக்கு போய்விடுவார்.நீலிக்கண்ணீர் கூட விட மாட்டார்.தவறுகள் எங்கிருந்தாலும் தப்பு என்று சொல்லவேண்டும். 6_ ஆயிரம் கிலோ தங்கத்தை தமிழக தாய்குலத்திற்கு அள்ளி கொடுத்துள்ளது.12 லட்சம் குடும்பங்கள் திருமண உதவித்தொகை பெற்றிருக்கிறார்கள்.இதற்காக அ தி மு க அரசு ரூ.4370 கோடி செலவு செய்துள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்கள் பணிக்காக தூங்க மறந்த இமைகளோடு மக்கள் பணியாற்றி வருகிறார் என. அ தி மு க .தலைமைக்கழக பேச்சாளரும்,திரைப்பட இயக்குநருமான பி.சி. அன்பழகன்,கன்னியாகுமரி யில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.