பெரம்பலூர் அடுத்துள்ள பிரம்மரிஷி மலையில் 51வது நாள் கோ பூஜை நிறைவு நாள் மக்கள் நலன் வேண்டி பிரார்த்தனை

பெரம்பலூர்,18.10.2020: பெரம்பலூர் அடுத்துள்ள பிரம்மரிஷி மலையில் 51வது நாள் கோ பூஜை நிறைவு நாள், மக்கள் நலன் வேண்டி பிரார்த்தனை.

பெம்பலூரை அடுத்த உள்ள எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் உலக மக்கள் நலன் கருதியும் , கடுமையாக நோய்தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கவும் , முறையாக மழை பொழிய வேண்டியும், விவசாயம் செழிக்கவும் பிரம்மரிஷி மலை பகவான் காகபுஜண்டர் தலையாட்டி சித்தர்" அருளாசியுடன், அருளாசியுடன், பிரம்மரிஷி மலை சித்தர் ராஜகுமார் குருஜி அருளாசியுடன்,தொடர்ந்து 51 நாட்கள் நடைபெற்று வந்த கோமாதா பூஜையின் பூர்த்தி விழா இன்று நடைபெற்றது, பூஜையில் , இதில் பசு மாடு கன்று மற்றும் குதிரைகள் ஆகியவற்றிற்கு மஞ்சள் குங்குமம் புஷ்பத்தால் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இந்த கோ பூஜை பிரம்மரிஷி மலை ரோகிணி மாதாஜி, தவயோகி சுந்தரமகாலிங்கம் சுவாமிகள், தவசிநாதன் சுவாமிகள், இராதா மாதாஜி நடத்தினார்கள். எளம்பலூர் கிராம பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவில் மகா சித்தர்கள் டிரஸ்ட் மற்றும் சிங்கப்பூர் குருகடாக்சம் மெய்யன்பர்கள் மூலம் சாதுக்களுக்கு வஸ்திரதானம், மற்றும் ஆன்மீக பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.