வேளாண் மசோதாவை திரும்ப பெறக் கோரி மதுரையில் மகிளா காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம்

மதுரை,24.10.2020: மத்திய பாஜக அரசின் வேளாண் மசோதாவை திரும்ப பெறக் கோரி காங்கிரஸ் கட்சியின் மகளிர் பிரிவான மகிளா காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம்.

மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக மதுரை வண்டியூர்,நெல்பேட்டை
ஜெயஹிந்த்புரம்,சொக்கலிங்கநகர், ஆறுமுச்சந்தி, சிம்மக்கல் உள்ளிட்ட இடங்களில் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜான்சிராணி,மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கார்த்திகேயன், மதுரை மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி ஷானாவாஸ், உள்ளிட்டோர் கலந்துகொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தனர். மத்திய பா.ஜ.க. அரசின் வேளான் சட்ட மசோதாவை எதிர்த்து பொது மக்களிடம் ஏராளமான கையெழுத்துகள் பெறப்பட்டது.