மதுரையின் இல்லங்களில் களைகட்டிய 7ம் நாள் நவராத்திரி விழா

மதுரை,24.10.2020: மதுரையின் இல்லங்களில் களைகட்டிய 7ம் நாள்  நவராத்திரி விழா மதுரை வாசு நகர் முதல் தெருவில் உள்ள NCC officer

சுகுணா ரவிக்குமார் இல்லத்தில் நவராத்திரி விழா ஏழாம் நாள் கொழுவில் சரஸ்வதி தேவியை பிரதானமாக வைத்து தேவி கீர்த்தனைகளை வாணி அகாடமி இசை குழு திருமதி.ஆர்த்தி பிந்துமாதவன் மற்றும் மாணவிகள் சாரு. ஸ்ருதி தர்ஷ்சிகா நளினி பாலசுப்பிரமணியம் மிருதங்கம். திரு.ரமேஷ்பாபு மாணவர் டான்வீர் வயலின் கந்தசாமி பாடி சிறப்பித்தனர்... மகிளா பொது செயலாளர் நளினி சென்பவ் கலந்து கொண்டு பிரசாதம் வழங்கப்பட்டது.. உறவினர்கள் நண்பர்கள் கலந்து கொண்டனர்... அனைவருக்கும் மாஸ்க் வழங்கப்பட்டது