வங்கி முன் கைகளில் தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம்

தஞ்சாவூர், 15.06.2020 : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள இரண்டாம்புலிக்காடு கிராமத்தில் இந்தியன் வங்கி உள்ளது.

இங்கு கடன் தவணையை செலுத்தச் சொல்லி அடாவடி செய்வதாக வங்கி மேலாளர் மீது குற்றச்சாட்டு, நடவடிக்கை எடுக்கக்கோரி வங்கி முன் நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கைகளில் தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம்.