பசி இல்லாத சென்னை 80வது நாளாக போரூர் பகுதியில்கொரோன நிவாரண உதவி வழங்கினர்.

சென்னை, 15.06.2020 : பசி இல்லாத சென்னையாக மாற்ற ஊரடங்கு நேரத்தில் ஆதரவற்றோர் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு தொடங்கப்பட்ட நாளிலிருந்து 80வது நாளாக போரூர் பகுதியில் கொரோன நிவாரண உதவி வழங்கினார்.

சென்னையில் வருமானத்தை இழந்து தவிக்கும் 500கும் மேற்பட்ட சலவை தொழிலாளர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் குடும்பங்களுக்கு தேவையான அரிசி மற்றும் ஆட்டோ ஓட்டுனருக்கு பெட்ரோல் டோக்கன் அதன் நிறுவனர் சென்னை போரூர் T.M.பிரதர்ஸ் சார்பாக வழங்கினார். இவர்களுடன் இனைந்து சின்னத்திரை நடிகை சிந்து, SK Brother ஆகியோரும் பொருள்களை வழங்கினர் பொது மக்களும் சமூக இடைவெளியில் நின்று பொருள்களை பெற்று சென்றனர்.
பசியில்லா சென்னை என்று அரசாங்கத்தால் அனுமதி பெற்று உள்ளது அதுமட்டுமல்லாமல் பசியில்லா சென்னை என்ற இணையதளமும் வெளியிடப்பட்டது. இந்த இணையதளம் மூலமாக தமிழ்நாட்டில் ஆதரவற்றோர் முதியோர் உணவு வேண்டுமென்றால் இந்த இணையதளத்தில் பதிவு செய்தால் உங்களை தேடி உணவு வரும்.என்று தெரிவிக்க பட்டுள்ளது