ஆட்டோ இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்து

பெரம்பலூர், 27.06.2020 : ஆட்டோ இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் கவலைக்கிடம்.
பெரம்பலூர்- அரியலூர் சாலையில்...

சித்தளி கிராமம் அருகே ஆட்டோவும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற அஜித்குமார், மற்றும் ராம்குமார் ஆகிய இருவரும் மேலும் ஆட்டோவை ஓட்டிச்சென்ற சுரேஷ்குமார் ஆகிய மூன்று பேரும் முகம் மற்றும் காலில் அடிப்பட்டு பலத்த படு காயத்துடனும் உயிருக்கு ஆபத்தான, கவலைக்கிடமான சூழ்நிலையில் பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு வந்த மருவத்தூர் காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் குன்னத்திலிருந்து பெரம்பலூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற வேலூர் கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமர் மற்றும் புது நடு வலூர் கிராமத்தை சேர்ந்த . ராம் குமார் இருவரும் ஏசி மெக்கானிக் என்பதும், பெரம்பலூரில் இருந்து அரியலூருக்கு ஏசி ஏற்றிச் சென்ற (டாட்டா ஏஸ்) ஆட்டோ ஓட்டிய சுரேஷ்குமார் என்பதும், இருசக்கர வாகனம் முன்புரம் சென்ற லாரியை அதிவேகத்தில் முந்தி சென்றதால், எதிர்பாராமல் எதிரே வந்த ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது என்பது தெரியவந்துள்ளது.