எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், 27.06.2020 :  5 அம்சகோரிக்கைகளை மத்திய மாநில அரசுகளுக்கு வலியுறுத்தி பெரம்பலூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டன ஆர்ப்பாட்டம். பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காமராஜர் வளைவு...

மற்றும் காந்தி சிலை அருகில், ஐந்து அம்சக்கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகளுக்கு வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியின்மாவட்ட பொதுச்செயளாலர், அப்துல் கனி, தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, கொரோனா ஊரடங்கு நடவடிக்கை காரணமாக வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை விரைவாக தமிழகம் அழைத்துவர வேண்டும். பெட்ரோல்-டீசல் விலையை குறைத்திட வேண்டும்.  மின் கட்டணங்கள், டோல்கேட் கட்டணங்களை ரத்துசெய்ய வேண்டும். கொரோனா அபாயம் முடியும்வரை பொதுமக்களுக்குரேஷன் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும். மேலும், அனைத்து கல்விக்கட்டணத்தையும் அரசே ஏற்க வேண்டும். என்பன உள்ளிட்ட 5 அம்சகோரிக்கைகளை மத்திய மாநில அரசுகளுக்கு வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட  செயளாலர்ஷாஜகான், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அகமதுஇக்பால், பஹத். கிளை உறுப்பினர் அபுதாஹிர், இஜாஸ், ஹபீப்ரஹ்மான்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று பெரம்பலூர் மாவட்டத்தில்  வி.களத்தூர்,லப்பைக்குடிகாடு, பாடாலூர், வாலிகண்டாபுரம்,  விஸ்வக்குடி,  ஆகிய ஊர்களிலும் சமூக இடைவெளியுடன்5 அம்சகோரிக்கையை  வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் போராட்டம் நடைபெற்றது.