அய்யம்பாளையத்தில் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் மாற்று திறனாளிகளுக்கு வீல் சேர்,மற்றும்,அரிசி வழங்கும் விழா

திண்டுக்கல்,1.8.2020: திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் மாற்று திறனாளிகளுக்கு வீல் சேர்,மற்றும்,அரிசி வழங்கும் விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு:

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகிலுள்ளது அய்யம்பாளையம் ஆகும்.இங்குள்ள கோபிகிருஸ்ணன் தனது தொண்டு நிறுவனம் மூலம்,கொரானா தொற்று காலத்தில் தொடர்ந்து,அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி,கணேசபுரம் உள்ளிட்ட பகுதிகளை சார்ந்த ஏழைகளுக்கு அரிசி,போர்வை,கபசுர குடிநீர்,முககவசம்,கிருமிநாசினி திரவம் ஆகியவற்றையும் காவல் நிலையங்களுக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள்,போன்றவற்றையும் வழங்கி வருகின்றார்.இதன் ஒரு பகுதியாக கோபிகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவாளிபிரியா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உடல் ஊனமுற்ற மாற்று திறனாளி சிறுவர்கள் மூன்று பேருக்கு தலா 27 ஆயிரம் மதிப்புள்ள சக்கர நாற்காலிகளும்,மற்றும்,50 நபர்களுக்கு தலா 5 கிலோ அரிசியும்,போர்வையும், உள்ளிட்டவைகள் காவல் துறையினருக்கு,கபசுர குடிநீர்,முககவசம், கையுறை,கிருமிநாசினி திரவம்,எவர்சில்வர் தட்டு,டம்ளர்,உள்ளிட்ட பொருட்க்கள் ஆகியவற்றை ஒரு இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கினார்.இதில்,மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாலகுமரன்,வத்தலகுண்டு காவல் ஆய்வாளர் குமரேசன்,ஒருங்கிணைப்பாளர் சரவணன், மற்றும் தொண்டு நிறுவன ஊழியர்கள்,பொது மக்கள்,பயனாளிகள்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.