பக்ரீத் பண்டிகை எளிமையாக கொண்டாடிய இஸ்லாமிய பெருமக்கள்

கன்னியாகுமரி,1.8.2020: உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய சமுக மக்களால் கொண்டாடப்படும் பக்ரீதை கொரோனா காரணமாக பள்ளி வாசல்களில் புனித தொழுகையை நடத்த முடியாததால்.அவர்கள் வீட்டு மொட்டை முடிகளல்,ஆண்கள், பெண்களுக்கு இடையே துணியால் மறைப்பாக திரை கட்டிக் கொண்டு. தனி தனி இடத்தில் தொழுகை நடத்தி இந்த ஆண்டு எளிமையாக கொண்டாடினார்கள்.

பள்ளி வாசல் களில் தொழுகை முடிந்த பின் ஒருவர், ஒருவரை கட்டிப்பிடித்து பக்ரீத் வாழ்த்துக்களை சொல்லி மகிழ்வார்கள். கொரோனா வைரஸ் என்னும் கொடுமையான காலம், காலமாக பின் பற்றிய வழக்கத்தை விட்டு கை களில் உறை அணிந்த கைகளால் கையை பற்றி பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்கள்.