கேரளாவில் கொரோனாவுக்கு முதல்முறையாக போலீஸ் அதிகாரி ஒருவர் மரணம்

கேரளா,1.8.2020: கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் முதல் முறையாக, கோவிட்-19 காரணமாக ஒரு போலீஸ் அதிகாரி இறந்துள்ளார் . இடுக்கி மாவட்ட துணை ஆய்வாளர் அஜிதன் (55) கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் காலமானார்.

கோவிட்-19 பாதிப்பு காரணமாக இடுக்கி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தார். இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள அஜித், உடல்நிலை மோசமாக இருந்த நிலையில் புதன்கிழமை இரவு இடுக்கியிலிருந்து கோட்டயம் மருத்துவக் கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டார். முதல்வர், சுகாதார அமைச்சர் மற்றும் காவல்துறைத் தலைவர் ஆகியோர் தொடர்ந்து தொடர்பில் இருந்தனர். மருத்துவர்கள் தங்களால் முடிந்தவரை முயற்சித்தனர். ஆனால் காப்பாற்ற முடியவில்லை. இரவு 11.45 மணியளவில், இறந்தார்.