தமிழக முதல்வர் உத்தரவின் படி 2 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் குமரி மாவட்டத்திற்கு ஒப்படைக்கப்பட்டன

கன்னியாகுமரி,1.8.2020: குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு தினம்,தினம் அதிகரித்து வரும் நிலையில் நாள் ஒன்றுக்கு குறந்தது 100 பேர்களுக்கு கொரோனா தொற்று புதிதாக பாதிக்கிறது இந்த நிலையில். பாதிப்பிற்கு உட் பட்டவர்களை மருத்துவ மனையில் கொண்டு சேர்ப்பிக்க கால தாமதம் ஆவது குறித்து. தமிழக முதல்வர் எடப்பாடிபழனிசாமியிடம். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் குமரி மாவட்டத்திற்கு புதிதாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் வேண்டும் என தெரிவித்திருந்தார்

தமிழக முதல்வர் எடப்பாடிபழனிசாமி உத்தரவின் படி இரண்டு புதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் குமரி மாவட்டத்திற்கு வந்தன.நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில். இன்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில். நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர்.டாக்டர். சுகந்தி ராஜகுமாரி, மாவட்ட சுகாதார பணி துணை இயக்குநர் டாக்டர். போஸ்கோராஜா முன்னிலையில். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் கொடி அசைத்து இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை தொடங்கி வைத்தார்.