கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் ர‌சிக்க‌ ஆள் இல்லாம‌ல் அழுகி வ‌ரும் வண்ண பூக்கள்

திண்டுக்கல்,10.8.2020: கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் ர‌சிக்க‌ ஆள் இல்லாம‌ல் அழுகி வ‌ரும் வண்ண பூக்கள்

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌ல் முக்கிய‌ சுற்றுலா த‌ல‌மாக‌ இருந்து வ‌ருகிற‌து. சுற்றுலா ப‌ய‌ணிக‌ள் ர‌சிக்கும் வித‌மாக‌ ப‌ல்வேறு சுற்றுலா த‌ல‌ங்கள் அமைந்துள்ள‌து. த‌ற்போது ஊர‌ட‌ங்கின் கார‌ண‌மாக‌ சுற்றுலா ப‌ய‌ணிக‌ள் வ‌ருகை இன்றி சுற்றுலா த‌லங்க‌ள் வெறிச்சோடி காண‌ப்ப‌டுகிற‌து. கொடைக்கான‌லில் சுற்றுலா பயணிகளை கவரும் முக்கிய பகுதியாக தோட்டக்கலை துறைக்கு சொந்தமான  பிரையண்ட் பூங்கா  அமைந்துள்ளது. இங்கு சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ளின் க‌ண்க‌ளுக்கு விருந்த‌ளிக்கும் வித‌மாக‌ ப‌ல‌ ல‌ட்ச‌ம் ம‌ல‌ர்க‌ள் பூத்து குலுங்கும், ஆனால் த‌ற்போது ஊர‌ங்கின் கார‌ண‌மாக‌ சுற்றுலா ப‌ய‌ணிக‌ளுக்கு த‌டை விதிக்க‌ப்ப‌ட்ட‌து. க‌ட‌ந்த‌ சில‌ நாட்க‌ளாக‌ பெய்த‌ ம‌ழையின் கார‌ண‌மாக‌ பிரையண்ட் பூங்காவில்  பூத்து குலுங்கிய ப‌ல‌ ல‌ட்ச‌ம் ம‌ல‌ர்க‌ள் அழுகி வ‌ருகிற‌து. ர‌சிக்க‌ ஆள் இல்லாம‌ல் அழுகி வ‌ருவ‌துட‌ன் பூங்கா  வெறிச்சோடி காண‌ப்ப‌டுகிற‌து