நாகர்கோவில் அரசு பள்ளி மாணவி யூதிஷா திருக்குறள் ஒப்புவித்தலில் கின்னஸ் சாதனை

கன்னியாகுமரி,14.8.2020: நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே,தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் கின்னஸ் சாதனையின் அமைப்பு பிரதிநிதிகள். தேர்வு பார்வையாளர்கள் முன்னிலையில். சொத்தவிளை அரசு நடுநிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி யூதிஷா.ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே முன்பு ஐந்து நிமிடங்களில் 230,திருக்குறள்களை பார்க்காமல் ஒப்புவித்தார். மாணவி யூதிஷாவின் நினைவாற்றலை அனைவரும் பாராட்டினார்கள்.

திருக்குறள் ஒப்புவித்தல் கின்னஸ் சாதனை பிரதிநிதிகள் வழங்கிய சாதனை சான்றிதழை. மாணவி யூதிஷாவுக்கு ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே,தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரமும் இணைந்து பாராட்டு சான்றிதழை வழங்கியதோடு,மாணவியின் நினைவற்றல் அதிகரிக்கும் பயிற்சியை தொடர்ந்து முயலவும் ஆலோசனை கூறினார்கள். யூதிஷா பாராட்டப்படுவதை கண்டு பெற்றோர்களும் உடன் பிறந்த தம்பி, தங்கையும் பெரும் உவகை கொண்டார்கள்