Programs

Chat Box

Chat Box
Monday to Saturday at 9.00 PM.

வைகை டிவி சாட் பாக்ஸ்  நிகழ்ச்சியில் பங்குபெற உங்களின் கைபேசியில் வைகை டிவி (Vaigai TV) ஆப் இன்ஸ்டால் செய்து, அதன் மூலம் Samoogam - Login செய்து Vaigai TV Liveல் Comment  மூலம் பங்குபெறலாம். தினமும் ஒரு Theme மூலம் பாடல்கள் தொகுத்து வழங்கப்படும். ஆதலால் அந்த  Theme சம்பந்தமான பாடல்களை கேட்டால் நலம்.

To install App, Search "Vaigai TV" in Play Store in Android / App Store in Apple device or visit www.vaigaitv.com. 

To participate in Chat Box program, post your comments in the Vaigai TV Live link (/index.php/live-tv)