Programs

The Music Factory

இந்நிகழ்ச்சி தினமும் பகல் 12.00 மணிக்கு ஒளிபரப்பாகும்.

உங்களது 15 பாடல்கள் கொண்ட  தொகுப்பை  எங்களின் சமூகம் -> தி மியூசிக் பாக்டரி பக்கத்தில் பதிவு செய்யவும். உங்களது 15 பாடல் தொகுப்பு ஏதோ ஒரு இசையமைப்பாளர் / பாடகர் / கவிஞர் / போன்றவர்களை கொண்டதாக இருக்க வேண்டும்.

சமூகம் -> தி மியூசிக் பாக்டரி பக்கத்தின் லிங்க்:
/index.php/samoogam/pages/viewpage/13-the-music-factory