Programs

Voice on Vaigai

இந்நிகழ்ச்சி தினமும் காலை 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.

உங்களது விருப்பப் பாடலை வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ் (Whatsapp Audio Voice Message) மூலம் கேட்கலாம். வைகை டிவியின் "வாய்ஸ் ஆன் வைகை" நிகழ்ச்சியில் அப்பாடல் ஒளிபரப்பக் கூடும். வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ் (Whatsapp Audio Voice Message) அனுப்ப வேண்டிய நம்பர் : 73580 66555.

குறிப்பு: வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ் மூலம் பாடல், அந்த பாடலின் படத்தின் பெயர், உங்கள் பெயர் மற்றும் உங்கள் ஊர் கண்டிப்பாக குறிப்பிடவும்.