Programs

Pen Poove

பெண் பூவே - திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 2.00 மணிக்கு...

"பெண் பூவே" நிகழ்ச்சியில் பெண்கள் உங்களுடைய திறமையை (தொழில், விளையாட்டு, கவிதை, கோலம், சமையல், ஓவியம், பேச்சு, இசை, பாடல், etc.) பகிர்ந்து கொள்ளலாம்.

உங்களுடைய Text / Voice / Video Message யை எங்களுடைய வாட்சப் நம்பர் 73580 66555 எண்ணிற்கு அனுப்பவும். அதில் பெண் பூவே என்றும் குறிப்பிடவும்.
நாங்கள் உங்களை தொடர்புகொண்டு நிகழ்ச்சி பற்றிய விளக்கங்களை தரக்கூடும்,