UPL (Ungal Playlist)

UPL (Ungal Playlist):

UPL நிகழ்ச்சி தினமும் காலை 9.30 மணி மற்றும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பப்படும்.
இந்நிகழ்ச்சியில் உங்கள் விருப்பப் பாடல்களின் தொகுப்பை நீங்கள் கேட்கலாம். பாடல் கேட்பதற்கு கீழே உள்ள எங்களின் முகநூல் குரூப் UPL link கிளிக் செய்யவும். அந்த UPL Postல் உங்கள் பாடல்களின் தொகுப்பை (10 பாடல்கள்) கமெண்ட் செய்யவும்.
உங்கள் பெயர் மற்றும் ஊர் விபரங்களும் குறிப்பிடவும்.
இந்நிகழ்ச்சியில் நீங்கள் chat செய்ய முடியாது. 

Link:
https://www.facebook.com/vaigaitvchennai/photos/gm.230854341295909/294188908683043/