கன்னியாகுமரி,24.10.2020: முருகன்குன்றம் அருள்மிகு வேல்முருகன் திருக்கோவிலில் கோவில் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் உண்டியல் பணம் கொள்ளை. கன்னியாகுமரி போலீசார் விசாரணை.

மதுரை,24.10.2020: மாமன்னர் மருதுபாண்டியர்கள் குருபூஜை விழாவை முன்னிட்டு தெப்பகுளம் உள்ள மருதுபாண்டியர்கள் திருவுருவ சிலைக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மதுரை,24.10.2020: மதுரையின் இல்லங்களில் களைகட்டிய 7ம் நாள்  நவராத்திரி விழா மதுரை வாசு நகர் முதல் தெருவில் உள்ள NCC officer

மதுரை,24.10.2020: மத்திய பாஜக அரசின் வேளாண் மசோதாவை திரும்ப பெறக் கோரி காங்கிரஸ் கட்சியின் மகளிர் பிரிவான மகிளா காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம்.

கன்னியாகுமரி,23.10.2020: நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு சோட்டபணிக்கன் தேரிவிளையில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட மெகா புள்ளி வண்ண கோலப்போட்டி நடைபெற்றது.

திண்டுக்கல்,23.10.2020: கொடைரோடு அருகே ஈபி-டவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த பீகாரைச் சேர்ந்த வாலிபரை நண்பர்கள் அடித்து கொலையால் பரபரப்பு.

திண்டுக்கல்,23.10.2020: திண்டுக்கல்லில் நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட திமுக நிர்வாகி உடலை உறவினர்கள் வாங்க மறுத்து சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு.

Show more post