Feature

திண்டுக்கல், 16.06.2020 : திண்டுக்கல் குமுளி நெடுஞ்சாலையில் 4 - வழிச்சாலையில் நில கையகப்பத்தியதற்க்கு வழங்க வேண்டிய இழப்பீடு 42% வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும், தொகையை வழங்காமல் சாலை அமைக்கும் பணியை துவங்கியதால் கிராம மக்கள் பணியை தடுத்து நிறுத்தினர்.

Feature

திண்டுக்கல், 16.06.2020 : திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துறை கிராமத்தில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மீனாட்சியம்மன்,பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது

Feature

சென்னை, 15.06.2020 : பசி இல்லாத சென்னையாக மாற்ற ஊரடங்கு நேரத்தில் ஆதரவற்றோர் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு தொடங்கப்பட்ட நாளிலிருந்து 80வது நாளாக போரூர் பகுதியில் கொரோன நிவாரண உதவி வழங்கினார்.

Feature

தூத்துக்குடி, 15.06.2020 : தூத்துக்குடியில் கூடுதலாக கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ள மேலுமொரு பரிசோதனை கருவி நிறுவத்திட்டம் - ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டி

Feature

தூத்துக்குடி, 15.06.2020 : தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் தூத்துக்குடி விமானநிலையம் விரிவாக்கம் போன்ற வளர்ச்சி பணிகள் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது

Feature

தஞ்சாவூர், 15.06.2020 : தஞ்சாவூர் கீழவஸ்தாசாவடியில், அதிகாலை தொழிலாளி வீடு திடிரென தீப்பிடித்து எரிந்தது, மர்ம நபர்கள் தீ வைத்தனரா என போலீசார் விசாரணை.

Feature

தஞ்சாவூர், 15.06.2020 : தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் முன்பு தினக்கூலி பணியாளர்கள் மீண்டும் வேலை வழங்கக்கோரி சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டம்

Feature

தஞ்சாவூர், 15.06.2020 : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள இரண்டாம்புலிக்காடு கிராமத்தில் இந்தியன் வங்கி உள்ளது.

Show more post