அதிமுக சார்பாக போடியில் துணை முதல்வர் நிவாரண பொருட்களை வழங்கினார்

Feature

பெரம்பலூர், 15.06.2020 : பெரம்பலூர் மற்றும் அரியலூரில் ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியை இயக்க அனுமதி தர வேண்டி மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரிடம் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மனு அளித்தனர்.

Feature

பழனி, 15.06.2020 : பழனி நகரில் நடைபெறும் சாக்கடை கால்வாய் கட்டும் பணியில் சாலைகளில் திறந்துவிடப்படும் கழிவுநீரால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று ஏற்படும் அபாயம்.

Feature

பழனி, 15.06.2020 : பழனியில் சீட்டு நடத்தி 30 லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்த பெண். பாதிக்கப்பட்டவர்கள் பழனி நகரகாவல் நிலையத்தில் புகார்.

Feature

பொள்ளாச்சி, 15.06.2020 : பொள்ளாச்சி அருகே நாட்டுக்கல் பாளையம் ஊராட்சி காசிபட்டிணத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சார் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

Feature

தூத்துக்குடி, 15.06.2020 : தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சரும் அதிமுக கழக அமைப்பு செயலாளருமான சி.த. செல்லபாண்டியன் முன்னிலையில் பல்வேறு கட்சிகளை சார்ந்த 50க்கும் மேற்ப்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.

Show more post