போடி அரசு மருத்துவமனையில் கொசு மருந்து மருந்து அடிக்கப்பட்டது

Feature

திண்டுக்கல்,17.9.2020: கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமாக மயில், தாஜ்மஹால் உள்ளிட்ட உருவங்கள் உருவாக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூர்,16.9.2020: வடகிழக்கு பருவ மழை மற்றும் அவசர காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி தீயணைப்பு துறையினரால் நடத்தப்பட்டது.

திண்டுக்கல்,16.9.2020: மருந்து கடையை நள்ளிரவில் கடப்பாறையால் உடைத்த கொள்ளையனை கடைக்குள்ளேயே அமுக்கிப்பிடித்த போலீசார். 53 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் 4 - நாட்களுக்கு முன் சிறையிலிருந்து வெளிவந்தவுடன் திருடியபோது மாட்டிக்கொண்ட கடப்பாறை திருடன்.

திண்டுக்கல்,16.9.2020: திண்டுக்கல் அருகே ரெங்கமலை மலையில் 2000 அடி உச்சியில் மர்மமான முறையில் மரத்தில் தூக்கில் தொங்கியபடி இருந்தவரை ஒருவரை சடலமாக மீட்பு

திண்டுக்கல்,16.9.2020: பழனி முருகன் கோயில் உண்டியல் வருவாய் 3 கோடியே 20 லட்சத்து 44 ஆயிரத்து 310 ரூபாய் கிடைத்துள்ளது.

கன்னியாகுமரி,16.9.2020:  கன்னியாகுமரி அருகே அகஸ்தீவரத்தில். தே.மு.தி.க.,மாநில தொழிற்சங்க தலைவர் ஆதிலிங்கத்தின் மகளின் திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய பின்,செய்தியாளர்களின் சந்திப்பில். நீட் தேர்வை அறிமுகப்படுத்தியது.காங்கிரஸ், தி மு க.,கூட்டணிதான்.

திண்டுக்கல்,16.9.2020: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் மின் வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்,16.9.2020: வடசென்னை அனல் மின் நிலைய வாயிலில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம். ஊழியர்களின் சலுகைகள் ரத்து செய்யப்பட்டதற்கு கண்டனம், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், தனியார் மயமாக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்த்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

Show more post