இந்நிகழ்ச்சி தினமும் மாலை 5.00 மணிக்கு நேரலையாக ஒளிபரப்பாகும்.
உங்களது விருப்பப் பாடலை வாட்ஸ்அப் வீடியோ மெசேஜ் (Whatsapp Video Message) மூலம் கேட்கலாம். வைகை டிவியின் "Whatsapp Bill Board" நிகழ்ச்சியில் அப்பாடல் ஒளிபரப்பக் கூடும். வாட்ஸ்அப் வீடியோ மெசேஜ் (Whatsapp Video Message) அனுப்ப வேண்டிய எண் : 73580 66555.
குறிப்பு: வாட்ஸ்அப் வீடியோ மெசேஜ் மூலம் உங்களின் பெயர், ஊர், விருப்ப பாடல், அந்த பாடலின் படத்தின் பெயர், அந்த பாடல் பிடித்த காரணம் கண்டிப்பாக குறிப்பிடவும்.